தாறுமாறாக உயரும் சின்ன வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவா?? முழு விவரம் உள்ளே!!

0
தாறுமாறாக உயரும் சின்ன வெங்காயத்தின் விலை..., ஒரு கிலோவே இவ்வளவா?? முழு விவரம் உள்ளே!!
தாறுமாறாக உயரும் சின்ன வெங்காயத்தின் விலை..., ஒரு கிலோவே இவ்வளவா?? முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக காய்கறிகளின் சாகுபடியானது வழக்கத்தை விட குறைய ஆரம்பித்து விட்டது. இதனால், தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் குறைவதால், அதன் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. இந்த வகையில், சின்ன வெங்காயத்தின் விலையானது தீபாவளி பண்டிகை நெருங்க உள்ள இந்நிலையில், உச்சத்தை தொட்டு வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் விற்கப்படும் காய்கறிகளின் விலை குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 120
தக்காளி 40
பெரிய வெங்காயம் 62
பூண்டு 180
இஞ்சி 240
பீன்ஸ் 60
பீட்ரூட் 40
கேரட் 30
உருளைக்கிழங்கு 30
தேங்காய் 32
வெண்டைக்காய் 30
அவரைக்காய் 60

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here