தமிழகத்தில் தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சின்ன வெங்காயத்தின் வரத்தானது வழக்கத்தை விட குறைந்துள்ளது. இதற்கு காரணம், சின்ன வெங்காயம் அதிகம் சாகுபடி செய்யப்படும் அரியலூர், பெரம்பலூர், கோவை, திருச்சி, தென்காசி, திருப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் அதன் விளைச்சல் குறைந்துள்ளதே ஆகும். இன்று (அக்டோபர் 18) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் சின்ன வெங்காயம் உள்ளிட்ட மற்ற காய்கறிகளின் விலையை குறித்து பின்வருமாறு காணலாம்.
Enewz Tamil WhatsApp Channel
காய்கறிகளின் விலை நிலவரம் | |
காய்கறிகள் | 1kg விலையில் |
சின்ன வெங்காயம் | 130 |
தக்காளி | 25 |
பெரிய வெங்காயம் | 22 |
இஞ்சி | 240 |
பீன்ஸ் | 70 |
பீட்ரூட் | 35 |
கேரட் | 30 |
உருளைக்கிழங்கு | 30 |
தேங்காய் | 28 |
வெண்டைக்காய் | 30 |
அவரைக்காய் | 80 |
கத்திரிக்காய் | 30 |
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(18.10.2023) – முழு விவரம் உள்ளே!!