Home செய்திகள் விதிமுறைகளை மீறியதாக இந்த இரண்டு வங்கிகளுக்கு அபராதம்., ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!!

விதிமுறைகளை மீறியதாக இந்த இரண்டு வங்கிகளுக்கு அபராதம்., ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!!

0
விதிமுறைகளை மீறியதாக இந்த இரண்டு வங்கிகளுக்கு அபராதம்., ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!!
விதிமுறைகளை மீறியதாக இந்த இரண்டு வங்கிகளுக்கு அபராதம்., ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள் விதிமுறைகளை மீறும் பட்சத்தில், அந்த வங்கிகள் மீது கடும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் வாடிக்கையாளர்களின் KYCகளை முறையாக பின்பற்றவில்லை என Paytm நிறுவனத்திற்கு ரூ.5.39 கோடி அபராதத் தொகை விதிக்கப்பட்டது.

Enewz Tamil WhatsApp Channel 

இதைத்தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி தொடர்பு கொண்டது மற்றும் வட்டி உள்ளிட்ட பிற கட்டணங்களை வசூலிப்பதில் குளறுபடி ஏற்பட்டது போன்ற காரணங்களுக்காக KOTAK Mahindra மற்றும் ICICI வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோட்டக் மகிந்திரா வங்கிக்கு ரூ.3.95 கோடியும், ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.12.19 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் தக்காளியின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவா?? முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here