Home சீரியல் ச்சே.., துரோகி.., நீயும் இப்படி பண்ணிட்டியே.., ரவி திருமணத்தால் சிக்கிகொள்ளும் மீனா.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!

ச்சே.., துரோகி.., நீயும் இப்படி பண்ணிட்டியே.., ரவி திருமணத்தால் சிக்கிகொள்ளும் மீனா.., சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்!!

0

சிறகடிக்க ஆசை சீரியலில் இப்பொழுது ரவி மீனாவை கோவிலுக்கு வெளியே இருக்க சொல்லி விட்டு உள்ளே போய் ஸ்ருதியை திருமணம் செய்து கொண்டார். மீனா இதனால் உச்சகட்ட அதிர்ச்சியாகிறார். முத்துவிற்கு என்ன பதில் சொல்வது என்று முழித்து கொண்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் ரவி தனக்கு சாட்சி கையெழுத்து போடும்படி கேட்கிறார். மீனாவும் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளார். ரவி மீது அதிக நம்பிக்கையுடன் இருந்த முத்துவிற்கு இது பெரிய ஏமாற்றத்தை தான் கொடுக்க போகிறது.

சாப கல்லைக் கொடுத்து கொளுத்தி போட்ட பிக்பாஸ்… காண்டாகி ஆவேசமாக கத்திய கூல் சுரேஷ்.., ப்ரோமோ இதோ!!

இதற்கு மீனாவும் உடந்தை என்று தெரிந்தால் கண்டிப்பாக பிரளயமே வெடிக்கும். இந்நிலையில் முக்கிய அப்டேட் லீக்காகியுள்ளது. அதாவது, முத்து மீனாவை வீட்டை விட்டே வெளியே அனுப்பி விடுவாராம். இதிலிருந்து எப்படி மீனா தப்பிப்பார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here