![தமிழகத்தில் குறையும் வரத்தால் எகிறும் வெங்காயத்தின் விலை..., ஒரு கிலோவே இவ்வளவா?? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!! தமிழகத்தில் குறையும் வரத்தால் எகிறும் வெங்காயத்தின் விலை..., ஒரு கிலோவே இவ்வளவா?? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!](https://enewz.in/wp-content/uploads/2023/10/fff-oni.jpg)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வானிலை மாற்றம் காரணமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழை காரணமாக தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால், சந்தைகளில் விற்பனையாகும் காய்கறிகளின் விலையானது தற்போது தாறுமாறாக உயர்ந்து உள்ளது. இன்று (அக்டோபர் 16) சென்னை மற்றும் அருகிலுள்ள சந்தைகளில் விற்கப்படும் காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
Enewz Tamil WhatsApp Channel
காய்கறிகளின் விலை நிலவரம் | |
காய்கறிகள் | 1kg விலையில் |
தக்காளி | 18 |
சின்ன வெங்காயம் | 90 |
பெரிய வெங்காயம் | 22 |
இஞ்சி | 240 |
பீன்ஸ் | 80 |
பீட்ரூட் | 40 |
கேரட் | 30 |
உருளைக்கிழங்கு | 32 |
தேங்காய் | 28 |
வெண்டைக்காய் | 30 |
அவரைக்காய் | 75 |
கத்திரிக்காய் | 35 |
மக்களே உஷார்…, இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்…, எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!!