![TNPSC குரூப்-1 தேர்வர்களுக்கு ஜாக்பாட்., இவ்ளோ நாள் போதும்? ஈஸியா வெற்றி பெறலாம்!!! TNPSC குரூப்-1 தேர்வர்களுக்கு ஜாக்பாட்., இவ்ளோ நாள் போதும்? ஈஸியா வெற்றி பெறலாம்!!!](https://enewz.in/wp-content/uploads/2023/10/FEA-7-3.jpg)
தமிழ்நாடு அரசின் துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு முதன்மை பணியிடங்களுக்கான “குரூப் 1” தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வருகிற நவம்பர் மாதம் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. Prelims, Mains மற்றும் நேர்காணல் என 3 நிலைகளாக நடைபெறும் இந்த தேர்வில், குறுகிய காலத்தில் எவ்வாறு பெறுவது என பலரும் குழப்பத்துடன் உள்ளனர். இந்த நிலையில் பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், மிக குறைந்த ரூ.9,000 மதிப்பிலான “ஆன்லைன் லைவ் கோர்ஸ்”-ஐ அறிமுகப்படுத்தி உள்ளனர்.
இந்த Examsdaily-யின் சிறப்பம்சங்கள்,
- தேர்வர்கள் விருப்பத்திற்கேற்ப தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பயிற்சிகள் வழங்கப்படும்.
- சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படும் இந்த ஆன்லைன் பயிற்சிக்கு மிக குறைந்த விலையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஆன்லைன் வகுப்பின் போது ஏற்படும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடம் உடனடியாக, எவ்வித Noises இல்லாமல் Interact செய்யலாம்.
- இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- TNPSC AO தேர்வுக்கு முன்னதாகவே அனைத்து பாடத்திட்டங்களும், தேர்வர்கள் மிக எளிதில் புரிந்து கொள்ளும்படி நடத்தப்படும்.
- மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யலாம்.
TNPSC Group-I Online Live Course
Call us at 8101234234
[ninja_form id=2]