Home Bigg Boss 7 நாமினேஷன் லிஸ்ட்டை தயாரித்த பூர்ணிமா, மாயா, … சிக்கிய காதல் ஜோடி.., பரபரப்பாக வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!!

நாமினேஷன் லிஸ்ட்டை தயாரித்த பூர்ணிமா, மாயா, … சிக்கிய காதல் ஜோடி.., பரபரப்பாக வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!!

0
நாமினேஷன் லிஸ்ட்டை தயாரித்த பூர்ணிமா, மாயா, … சிக்கிய காதல் ஜோடி.., பரபரப்பாக வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!!
நாமினேஷன் லிஸ்ட்டை தயாரித்த பூர்ணிமா, மாயா, ... சிக்கிய காதல் ஜோடி.., பரபரப்பாக வெளியான பிக்பாஸ் ப்ரோமோ!!

உலகநாயகன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 7 மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் தற்போது இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் மாயாவும் பூர்ணிமாவும் தங்களை யார் நாமினேட் செய்வார்கள் என்றும் அவர்கள் யார் யாரை நாமினேட் செய்வார்கள் என்பது குறித்தும் பேசிக் கொள்கின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

அதன்படி இந்த வாரம் கண்டிப்பாக விஷ்ணு இடம் பெறுவார் என்றும், ஏனென்றால் அவர் எல்லா ஹவுஸ்மேட்ஸிடம் சண்டை போட்டுள்ளார் என்று பேசிக் கொள்கின்றனர். அதே போல் பிரதீப்பும் நாமினேஷனில் சிக்குவார் என்று கூறுகின்றனர். தொடர்ந்து பேசிய பூர்ணிமா, நான் மணி சந்திரன், ரவினாவை நாமினேட் செய்வேன் என்று கூறும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது. இந்த வாரம் யாரெல்லாம் நாமினேட் ஆகிறார்கள் என்று இன்றைய எபிசோடில் தெரிந்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here