தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் – முதல்வர் போட்ட உத்தரவு! அமைச்சர் அன்பில் மகேஷ் மகிழ்ச்சி!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட் - முதல்வர் போட்ட உத்தரவு! அமைச்சர் அன்பில் மகேஷ் மகிழ்ச்சி!!

தமிழக பள்ளி மாணவர்களின் நலனுக்காக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் வெளியிட்ட முக்கிய அறிவிப்புக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மகிழ்ச்சி:

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைக்கு பின் வகுப்புகள் திறக்கப்பட்டு, அடுத்த பருவத்திற்கான பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழக சட்டப்பேரவை, கூட்டம் அண்மையில் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரில் நேற்று 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், பல கவர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதன்படி சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சாலை விரிவாக்க பணிகள், புதிய டீசல் மற்றும் எலெக்ட்ரிக் பேருந்துகள் வாங்க முடிவு போன்ற பல திட்டங்களை அறிவித்தார். அந்த வகையில் தமிழக பள்ளி வளர்ச்சி கட்டமைப்புக்காக ரூபாய் 1,050 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.

பாகிஸ்தானிற்கு எதிராக விளையாடும் இந்திய அணி அறிவிப்பு.., அஸ்வின் ரிஷாப் பண்டிற்கு இடமில்லை..!!

இதை வைத்து, தமிழகத்தில் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்படும் என்றும் உறுதி அளித்தார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முதல்வரின் இந்த அறிவிப்புக்காக பள்ளி மாணவ, மாணவிகள் சார்பாக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here