தமிழகப் பெண்களுக்கு ஜாக்பாட்.,ரூ. 1000 உரிமைத் தொகையுடன் முத்தான 3 திட்டத்தை அறிவித்த ஸ்டாலின்!!

0
தமிழகப் பெண்களுக்கு ஜாக்பாட்.,ரூ. 1000 உரிமைத் தொகையுடன் முத்தான 3 திட்டத்தை அறிவித்த ஸ்டாலின்!!
தமிழகப் பெண்களுக்கு ஜாக்பாட்.,ரூ. 1000 உரிமைத் தொகையுடன் முத்தான 3 திட்டத்தை அறிவித்த ஸ்டாலின்!!

தமிழகப் பெண்களுக்கு, ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.

ஸ்டாலின் அறிவிப்பு:

நாடு முழுவதும் சர்வதேச மகளிர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பல மாநில முதல்வர்களும், பெண்களுக்கு பல சூப்பர் திட்டங்களை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், மகளிருக்கு ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மகளிர் தினத்திற்கான வாழ்த்து செய்தியை வெளியிட்ட அவர், தமிழகப் பெண்களுக்காக புதுமைப் பெண் திட்டம், இட ஒதுக்கீடு அதிகரிப்பு மற்றும் மகப்பேறு விடுமுறை உயர்வு போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இல்லத்தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கும் திட்டம் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

கல்லூரி மாணவிகளுக்கு மகப்பேறு விடுமுறை 6 மாதமாக உயர்வு.,அரசின் சூப்பர் அறிவிப்பு வெளியீடு!!

இதனைத் தொடர்ந்து, குடும்பத் தலைவியாக உள்ள பெண்களுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தில் 50 நாட்கள் அதிகமாக வேலை வழங்கும் திட்டம், போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் பெண்களுக்கு சலுகைத் திட்டம் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்த உள்ளதாக அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here