அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு…, மருத்துவ கலந்தாய்வில் எத்தனை இடங்கள்?? முழு விவரம் உள்ளே!!

0
அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு..., மருத்துவ கலந்தாய்வில் எத்தனை இடங்கள்?? முழு விவரம் உள்ளே!!
அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு..., மருத்துவ கலந்தாய்வில் எத்தனை இடங்கள்?? முழு விவரம் உள்ளே!!

அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசானது பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த மாணவர்களுக்கு பள்ளியில் படிக்கும் போது மட்டுமல்லாமல், இவர்கள் மேற்படிப்பில் சேர்வதற்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. இந்த வகையில், தொழில் சார்ந்த கல்வி படிப்புகளில் சேர்வதற்கு தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில், பல பிரிவுகளை உள்ளடக்கிய இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு சமீபத்திய சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், கால்நடை இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று சென்னையில் கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் 52 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், 176 மாணவ மாணவிகள் இந்த கலந்தாய்வில் பங்கு பெற வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அடக்கடவுளே.., கடனுக்கு பிரியாணி கொடுக்க மறுத்த ஹோட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து., கடலூர் நெய்வேலியில் பரபரப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here