தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களே., பயிலும் பள்ளியிலே புதிய ஆதார்.. முழு விவரம் உள்ளே!!

0
தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களே., பயிலும் பள்ளியிலே புதிய ஆதார்.. முழு விவரம் உள்ளே!!
தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களே., பயிலும் பள்ளியிலே புதிய ஆதார்.. முழு விவரம் உள்ளே!!
நாடு முழுவதும் கல்வி நிலையங்கள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஆதார் அட்டை அத்தியாவசியமாகி வருகிறது. அந்த வகையில், மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு என்ற சிறப்பு முன்னெடுப்பானது, பள்ளி துவக்க நாளான இன்று (ஜூன் 10) அனைத்து மாவட்டங்களில் உள்ள வட்டாரங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது .
இதில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவசமாகவும்  மற்றும் தனியார் பள்ளிகளில் கட்டணத்துடன் சேவை நடைபெற்று வருகிறது. ஆதார், வங்கி கணக்கு பெரும் திட்டம் மூலம்  2024-25 கல்வியாண்டில் 60 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here