தமிழக மக்களே., 2024 ஆம் ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று (ஜன.23) தொடக்கம்., முழு விவரம் உள்ளே!!!

0

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இம்முறை பொங்கல் பண்டிகை உள்ளிட்ட பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகள் காரணமாக, அடுத்த மாதம் (பிப்ரவரி) நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் அமைச்சரவை கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜன.23) காலை 11 மணிக்கு தொடங்க உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இக்கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை, பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், அமைச்சரவை கூட்டம் கூறியிருப்பதால் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

அடக்கடவுளே.., ஃபுல் போதையில் உண்மையை உளறிய மலேசியா மாமா.., சிக்கலில் மாட்டிய ரோகிணி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here