இவர்களுக்கு மட்டுமே அரசு மானியம்…, தமிழக முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

0
இவர்களுக்கு மட்டுமே அரசு மானியம்..., தமிழக முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
இவர்களுக்கு மட்டுமே அரசு மானியம்..., தமிழக முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

தமிழக அரசானது, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு என பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு மானியம் வழங்குவது குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது, இந்தியாவிலேயே இசைக்கு என உருவாக்கப்பட்ட இந்த ஜெயலலிதா இசை பல்கலைக்கழகத்திற்கு அரசு வழங்கும் மானியத்தை ரூ.3 கோடியாக உயர்த்தி அடுத்த நிதியாண்டில் இருந்து வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற இசை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மையம், நூலகம், கற்றல் மேலாண்மை அமைப்பதற்காக ரூ.1 கோடி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா உயிரிழப்பு எதிரொலி: முழு ஊரடங்கை பிறப்பிப்பதை விட செத்து மடியலாம்., பிரதமரே கூறியதாக பிரிட்டனில் பரபரப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here