தமிழக பட்ஜெட் 2024: இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.., முழு விவரம் இதோ!!!

0
தமிழக பட்ஜெட் 2024: இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.., முழு விவரம் இதோ!!!
தமிழக பட்ஜெட் 2024: இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.., முழு விவரம் இதோ!!!

மக்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (பிப். 19) கூடுகிறது. இதில் முதல் முறையாக தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதனால் இந்த பட்ஜெட் தாக்களில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என பலரும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். மேலும் இன்று நடைபெறும் பட்ஜெட் தாக்கலில் அரசு ஊழியர்கள் வைத்துள்ள பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

இதை தொடர்ந்து நாளை (பிப். 20) வேளாண் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகளுக்கு சாதகமான பல அறிவிப்புகள் வெளியாகும். இதைத்தொடர்ந்து 21ஆம் தேதி பட்ஜெட் தாக்கலுக்கான விவாதம் நடைபெறும். இதனால் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முடிவை எதிர்நோக்கி தமிழக மக்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

தமிழக ஆசிரியர்களே.., TET தேர்வில் வெற்றி பெற சிறந்த வழி இதோ.., உடனே Apply பண்ணுங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here