தமிழகத்தில் சரிய தொடங்கும் பூண்டின் விலை…, ஒரு கிலோவே இப்போ இவ்வளவு தான்…, முழு விவரம் உள்ளே!!

0
தமிழகத்தில் சரிய தொடங்கும் பூண்டின் விலை..., ஒரு கிலோவே இப்போ இவ்வளவு தான்..., முழு விவரம் உள்ளே!!
தமிழகத்தில் சரிய தொடங்கும் பூண்டின் விலை..., ஒரு கிலோவே இப்போ இவ்வளவு தான்..., முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெள்ளை பூண்டின் விலையானது விளைச்சல் குறைவு காரணமாக ஒரு கிலோ ரூ. 500 தாண்டி விற்பனை செய்யப்பட்டது. தற்போது, வட இந்தியாவில் அதன் சாகுபடி தொடங்கி உள்ள நிலையில், வெள்ளைப் பூண்டின் வரத்து தமிழகத்திற்கு சற்று வர தொடங்கி உள்ளது. இதனால், வெள்ளைப் பூண்டின் விலை சற்று சரிய தொடங்கி உள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (பிப். 19) விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 22
பெரிய வெங்காயம் 20
உருண்டை பூண்டு 252
உதிர்ந்த பூண்டு 228
இஞ்சி 110
பீன்ஸ் 30
பீட்ரூட் 55
கேரட் 75
உருளைக்கிழங்கு 30
தேங்காய் 25
வெண்டைக்காய் 50
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 40

 

தமிழக பட்ஜெட் 2024: இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.., முழு விவரம் இதோ!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here