யப்பா.. இது தொடையா இல்ல.. தேக்கு கட்டையா – இளசுகளை தவக்கவிடும் சார்பட்டா நாயகி துஷாரா!

0
யப்பா.. இது தொடையே இல்ல.. தேக்கு கட்டையா - இளசுகளை தவக்கவிடும் சார்பட்டா நாயகி துஷாரா!

சென்ற வருடம் OTT தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் தடத்தை பதித்தவர் நடிகை துஷாரா விஜயன்.

இவர் அதற்கு முன்பே போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் நடித்து இருந்தாலும் இவருக்கு நல்ல ஒரு பெயரை பெற்றுக்கொடுத்தது சார்பட்டா பரம்பரை படம் தான். அது துஷாராவுக்கும் சரி, ஆர்யாவுக்கும் சரி நல்ல ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தில் பா. ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்போது கிளாமரிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here