Tuesday, May 21, 2024

தேசியக்கொடி ஏற்றும்போது வணக்கம் செலுத்தவில்லை – ஸ்டாலின் மீது புகார்..!

Must Read

ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் நாட்டு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்டாலின் சுதந்திரதின விழாவில் தேசிய கொடியை அவமதித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின்

கடந்த சனிக்கிழமை அன்று சுதந்திர தின விழாவில் ஸ்டாலின் தனது கட்சி அலுவலகமான அறிவாலயத்தில் தேசிய கொடியை ஏற்றினார். ஆனால் தேசியக்கொடியை ஏற்றிய அவர் அதற்கு வணக்கம் செலுத்தவில்லை.

கொரோனா பாதிப்பால் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அமைச்சரும் ஆன சேத்தன் சவுகான் மரணம்!!

mk-stalin
mk-stalin

இதனால் தேசிய கோட்டியை அவமதித்ததாக அவர் மீது புகார் வழங்கப்பட்டுள்ளது. ஏதோ அவர் கட்சி கொடியை ஏற்றி செல்வதுபோல் தேசிய கோடியை அவமதித்துள்ளார்.

புகார்

independence-day-2020
independence-day-2020

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

சென்னையில் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பாபு என்ற ஒருவர் ஆன்லைனில் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தவில்லை என்றும் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு தமிழக அரசு அனுமதி.. வெளியான முக்கிய அறிவிப்பு!!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழாவை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -