என்ன.., தமிழ் உங்க Lover ஆ.., சரஸ்வதி சொன்னதை கேட்டு அதிர்ச்சியான மேக்னா!!!

0
சரஸ்வதி சொன்னதை கேட்டு அதிர்ச்சியான மேக்னா!!!
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மேக்னா தமிழ் பிறந்தநாள் அன்று அவருக்கு பெரிய கார் ஒன்றை கிப்டாக கொடுக்கிறார். பின் நமச்சியை தமிழ் என நினைத்துக் கொண்டு மேக்னா தன் மனதில் உள்ள காதலை வெளிப்படுத்துகிறார். இந்த விஷயம் தெரியாத தமிழ் மேக்னாவிடம் நீங்க என்னுடைய வாழ்க்கையில் வந்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று பேசுகிறார். இதை மேக்னா தவறாக புரிந்து கொள்கிறார்.
இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் சரஸ்வதி தமிழோட மனைவிதான் என்ற விஷயம் தெரியாத மேக்னா, இனி நீங்க தமிழ் கூட பழகக் கூடாது. பேசக்கூடாது என்பாராம். இதை கேட்டு அதிர்ச்சியான சரஸ்வதி இத சொல்ல நீங்க யாரு என்று கேட்பாராம். உடனே தமிழ் என்னோட லவ்வர் என்று சொல்வாராம். இதைக்கேட்டு சரஸ்வதி நக்கலாக சிரிக்க மேக்னா என்ன ஆச்சு என்று கேட்பாராம். அப்போதுதான் சரஸ்வதி உண்மையை சொல்வாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here