யப்பா.. என்ன Structure டா! வெறும் உள்ளாடையுடன் செம கவர்ச்சியாக வந்து நின்ற நடிகை தமன்னா!

0

ஹிந்தி சினிமாவில் ஓரிரண்டு படங்களில் நடித்து விட்டு தெலுங்கு சினிமா மூலம் தென்னிந்தியாவிற்குள் கால் வைத்தவர் நடிகை தமன்னா. இவர் டோலிவுட்டில் முதலில் நடித்த ஸ்ரீ என்கிற படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார்.

தொடர்ந்து கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சிறுத்தை ஆகிய படங்களில் நடித்து முன்னணி நாயகி என்ற பெயரை பெற்றார். தற்போது இந்திய அளவில் கவனம் பெறும் நடிகைகளில் தமன்னாவும் ஒருவர். தற்போது இவர் Plan A Plan B, போலோ சங்கர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவரின் போட்டோக்களும் அடிக்கடி இணையத்தில் வைரலாகும் ஒன்று. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இன்டர்நெட்டில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here