மிரட்டல் லுக்கில் நடிகர் விஜய் – இணையத்தில் வெளிவந்த தளபதி 66 ஷூட்டிங் போட்டோ! குஷியில் ரசிகர்கள்!!

0
விஜய் நழுவ விட்டு மெகா ஹிட் திரைப்படம்.., சோகத்தில் புலம்பும் தளபதி ரசிகர்கள்!!
விஜய் நழுவ விட்டு மெகா ஹிட் திரைப்படம்.., சோகத்தில் புலம்பும் தளபதி ரசிகர்கள்!!

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும், தளபதி 66 படத்தில், விஜய்யின் லுக்கை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மிரண்டு போய் உள்ளனர்.

வைரல் போட்டோ:

நடிகர் விஜய் தனது பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து, வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார். இவர் போக நடிகர் சரத்குமார், பிரபு, ஷாம் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளனர். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, நிறைவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் விரைவில் துவங்க உள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஜய் தளபதி 66 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து, தனது ரசிகர் ஒருவருக்கு வீடியோ காலில் பேசியுள்ளார். இதுகுறித்த போட்டோக்கள், தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள், தளபதி 66 படத்தில் விஜய்யின் கெட்டப் இதுதானா? என கமெண்ட் செய்து, லைக்குகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here