பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் முன்பு நடித்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். பின்னர் இவருக்கு தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இந்த தொடரில் இருந்து விலகினார்.
இவருக்கு பதிலாக வினுஷா தேவி என்பவர் நடித்து வருகிறார். தற்போது ரோஷினி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். கூடிய விரைவில் இவரை நாம் திரையில் பார்க்கலாம்.
மிரட்டல் லுக்கில் நடிகர் விஜய் – இணையத்தில் வெளிவந்த தளபதி 66 ஷூட்டிங் போட்டோ! குஷியில் ரசிகர்கள்!!
இந்த நிலையில் தற்போது ரோஷினி படு வித்தியாசமாக சேலை கட்டி வேற லெவல் லுக்கில் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்