தலைவர் 169 வெற்றிக்கு தீயாய் உழைக்கும் நெல்சன் – மொத்த வித்தையையும் இறக்க பிளான்! பிரபல நடிகர் தகவல்!!

0
மரண மாஸாக வெளியான தலைவர் 169 படத்தின் டைட்டில் - அதிகாரப்பூர்வமாக அறிவித்த Sun pictures!!
மரண மாஸாக வெளியான தலைவர் 169 படத்தின் டைட்டில் - அதிகாரப்பூர்வமாக அறிவித்த Sun pictures!!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள, தலைவர் 169 படத்துக்காக இயக்குனர் நெல்சன் தீவிரமாய் வேலை பார்த்து வருவதாக பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி தெரிவித்துள்ளார்.

நடிகர் தகவல் :

பீஸ்ட் படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன், ரஜினிகாந்தின் 169 படத்தை இயக்கவுள்ளார். பீஸ்ட் படத்தால் , நெல்சன் மோசமான கருத்துக்களை சந்தித்ததால், இவர் ரஜினி படத்தை இயக்குவதில் சிக்கல் எழுந்ததாக பேசப்பட்டது. ஒரு வழியாக நெல்சன் தான் இந்த படத்தை இயக்குவார் என உறுதியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். பீஸ்ட் படத்தில் தொலைந்த தன் இமேஜை, தலைவர் 169 மூலம் மீட்டெடுக்க நெல்சன் களம் இறங்கியுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

இதற்காக இவர் 100 சதவீத உழைப்பை போட்டு உள்ளதாகவும், படத்தின் பாதி கதை பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி தெரிவித்துள்ளார். இதுபோக இந்த படத்தின் திரைக்கதை எழுத கேஎஸ் ரவிக்குமாரிடம் சொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்துள்ள கிங்ஸ்லி, இந்த படம் முழுக்க முழுக்க நெல்சனுடையது மட்டுமே என கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here