கோட் சூட் போட்டு டிப்டாப்பாக ஏர்போர்ட் வந்த அஜித் – பிரமிக்க வைக்கும் பில்லா கெட்டப்! வைரலாகும்  வீடியோ!!

0
மீண்டும் பில்லாவாக ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கும் அஜித் - இனிமேல் மரணமாஸ் தான்.., கொண்டாடும் ரசிகர்கள்!!
மீண்டும் பில்லாவாக ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கும் அஜித் - இனிமேல் மரணமாஸ் தான்.., கொண்டாடும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், கோட் சூட் என டிப்டாப்பாக ஏர்போர்ட் செல்லும் வீடியோ  இணையத்தில் வெளியாகி பரவலாக வைரலாகி வருகிறது.

 வைரல் வீடியோ :

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகராக விளங்கி வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது இயக்குனர் ஹெச். வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து AK 61 படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இந்த படத்திற்காக முரட்டு தாடியுடன் நடிகர் அஜித் வலம் வருகிறார்.

இதுகுறித்து ஃபர்ஸ்ட் லுக் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. இந்த நிலையில், கோட் சூட் போட்டு அஜித் ஏர்போர்ட் வந்தபோது எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் வீடியோ ஒன்று  சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், பில்லா கெட்டப்பில் மிரட்டும்  ஸ்டைலிஷ் ஏகே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here