பிரபல நடிகர் திடீர்  மரணம்.., அதிர்ச்சியில்  திரையுலகம்!!

0
பிரபல நடிகர் திடீர்  மரணம்.., அதிர்ச்சியில்  திரையுலகம்!!
பிரபல நடிகர் திடீர்  மரணம்.., அதிர்ச்சியில்  திரையுலகம்!!
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சந்திரமோகன். எம்.ஜி.ஆர்  காலத்திலேயே அவருடன் இணைந்து நடித்து வந்தவர். 1966 இல்  இருந்து தனது கலை பயணத்தை  ஆரம்பித்தவர் இப்பொழுது வரை 900 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது இறுதி சடங்கு நாளை மறுநாள் ஹைதராபாத்தில்    நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here