ப்ளீஸ்.., என்னை கொன்னுடாதீங்க.., பயங்கரவாதிகளிடம் கெஞ்சிய 24 வயது பெண் – நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!

0
ப்ளீஸ்.., என்னை கொன்னுடாதீங்க.., பயங்கரவாதிகளிடம் கெஞ்சிய 24 வயது பெண் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ப்ளீஸ்.., என்னை கொன்னுடாதீங்க.., பயங்கரவாதிகளிடம் கெஞ்சிய 24 வயது பெண் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் என்ற படை இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். எதிர்பாராத நேரத்தில் ராக்கெட்டுகளால் இஸ்ரேல் தாக்கப்பட்ட நிலையில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,100ஐ கடந்துள்ளது. இந்நிலையில் நோவா அர்காமணி என்ற இளம் பெண் தனது காதலனுடன் இசை திருவிழாவிற்கு சென்றுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

இதனை தொடர்ந்து அந்த ஜோடியை பார்த்த ஹமாஸ் என்ற படையினர் திடீரென தாக்குதல் நடத்தினர். அதுமட்டுமின்றி அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து தங்களது பைக்கில் கடத்தி சென்றனர். அப்போது அந்த பெண்,பிளீஸ், என்னை கொன்னுடாதீங்க என்று கெஞ்சியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here