கேஸ் விலை உயர்வை தொடர்ந்து, தடாலடியாக அதிகரிக்கப்பட்ட டீ விலை – அவதியில் பொதுமக்கள்!!

0
கேஸ் விலை உயர்வை தொடர்ந்து, தடாலடியாக அதிகரிக்கப்பட்ட டீ விலை - அவதியில் பொதுமக்கள்!!
கேஸ் விலை உயர்வை தொடர்ந்து, தடாலடியாக அதிகரிக்கப்பட்ட டீ விலை - அவதியில் பொதுமக்கள்!!

சமையல் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், சாமானியர்கள் பருகும் தேநீர் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதால், மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பிகினி உடையில் அனைத்தையுமே காட்டியபடி நின்ற நடிகை கிரண் – திக்குமுக்காடிய இளசுகள்!!

தேநீர் விலை உயர்வு:

கொரோனா பரவலுக்கு பிறகு, இந்தியாவில் கடந்த சில தினங்களாக எரி பொருட்களின் விலையும், சமையல் எரிவாயுவின் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 228 ரூபாய் அதிகரித்து, 2,406 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் உணவுப் பொருட்களின் விலை உயரும் என அஞ்சப்பட்டது.

கேஸ் விலை உயர்வை தொடர்ந்து, தடாலடியாக அதிகரிக்கப்பட்ட டீ விலை - அவதியில் பொதுமக்கள்!!
கேஸ் விலை உயர்வை தொடர்ந்து, தடாலடியாக அதிகரிக்கப்பட்ட டீ விலை – அவதியில் பொதுமக்கள்!!

இதனை அடுத்து, தலைநகர் சென்னையில் ஒரு கப் டீ யின் விலை ரூபாய் 12 முதல் 15 வரை உயர்த்தப்பட உள்ளதாக தேநீர் உரிமையாளர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். இதேபோல் மதுரையில், ஒரு கப் டீ ரூபாய் 15 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சாமானிய மக்களின் உற்சாக பானமான தேநீர் விலை உயர்த்தப்பட்டுள்ள சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுபோல ஹோட்டல்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலையும், கணிசமாக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here