Sunday, September 27, 2020

பிறப்பு முதல் இறப்பு சான்றிதழ்கள் வரை ஒரே கிளிக்கில் – தமிழக அரசு அசத்தல் திட்டம்..!

Must Read

பெண்கள் ஆபரணங்கள் அணிவதால் ஏற்படும் நன்மைகள?? – வாங்க தெரிஞ்சிக்கலாம்!!

பெண்கள் ஆபரணங்கள் அணிவது பாரம்பரியத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது பழங்காலங்களில் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் சேர்த்தே இந்த ஆபரணங்கள் அணியும் பழக்கத்தை கைபிடித்துள்ளனர். இப்பொழுது அபரணங்களின்...

ரசிகரின் செருப்பை கையால் எடுத்து கொடுத்த விஜய் – வைரலாகும் வீடியோ!!

கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தை தவிக்க விட்டு சென்ற எஸ்.பி.பி யின் மரணத்திற்கு திரையுலகினரை சேர்ந்த பலரும் நேரில் சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து...

சுவையான காரைக்குடி ஸ்பெஷல் ‘சைவ கோழிகுருமா’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

பெரும்பாலும் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் அசைவ உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அசைவ உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல உபாதைகளை...

தமிழக மக்கள் தங்களுடைய லைசென்ஸ், பிறப்பு சான்றிதழ், காப்பீடு விவரங்கள் மற்றும் இறப்பு சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்களை ஒரே கிளிக்கில் இணையதளத்தில் பெறுவதற்கு தமிழக அரசு புதிய திட்டத்தை வகுத்து வருகிறது.

எளிதான முறை..!

தமிழக அரசின் இந்த புதிய திட்டத்தால் பொதுமக்கள் தங்களுடைய ஆவணங்களை எந்த விதமான ஆதாரமும் இன்றி எளிதில் பெற முடியும். மேலும் இந்த வழிமுறையானது பிளாக் செயின் சிஸ்டம் மூலம் உருவாக்கப்படுவதால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். இந்த முன்கணிப்பு சேவை மிகுந்த பயன் தரக்கூடியது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

OTP வழிமுறை..!

தமிழக மக்கள் அரசின் சேவைகளை பெறுவதற்காக தற்போது அரசு அலுவலகங்களுக்குச் செல்வதன் மூலமாகவோ அல்லது அரசு இ-சேவை உதவி மையங்கள் மூலமாகவோ அல்லது அவர்கள் வீடுகளிலிருந்தோ பெற்று வருகின்றனர். இந்த முறையை இ-கவர்னன்ஸ் கீழ் செயல்படும் இந்த திட்டம் எளிமையாக்கும். இந்த ஆவணங்கள் அனைத்தும் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய ரகசிய கடவுச் சொல் (OTP) மூலம் கிடைக்கும்படி செய்யப்படும்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

பிளாக் செயின் சிஸ்டம்..!

இந்த பிளாக் செயின் சிஸ்டம் மூலம் சேமிக்கப்படும் தகவல்களை யாராலும் மாற்ற முடியாது. மேலும் தமிழக அரசு ஒரு பிளாக்செயின் தளத்தை ரூ .40 கோடி செலவில் கட்ட உள்ளது. சான்றிதழ்களை வழங்குவதற்கான பயன்பாட்டு மென்பொருள் பொருத்தமான முறையில் மாற்றியமைக்கப்படும். இதனால் வழங்கப்பட்ட ஆவணம் மின்னணு முறையில் மக்களின் எண் ஏற்கனவே மாநிலத்தின் ஏழு கோடி மக்களுக்காக தமிழ்நாடு இ-கவர்ணன்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது என சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ் தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

பெண்கள் ஆபரணங்கள் அணிவதால் ஏற்படும் நன்மைகள?? – வாங்க தெரிஞ்சிக்கலாம்!!

பெண்கள் ஆபரணங்கள் அணிவது பாரம்பரியத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது பழங்காலங்களில் பெண்களின் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் சேர்த்தே இந்த ஆபரணங்கள் அணியும் பழக்கத்தை கைபிடித்துள்ளனர். இப்பொழுது அபரணங்களின்...

ரசிகரின் செருப்பை கையால் எடுத்து கொடுத்த விஜய் – வைரலாகும் வீடியோ!!

கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தை தவிக்க விட்டு சென்ற எஸ்.பி.பி யின் மரணத்திற்கு திரையுலகினரை சேர்ந்த பலரும் நேரில் சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய்...

சுவையான காரைக்குடி ஸ்பெஷல் ‘சைவ கோழிகுருமா’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

பெரும்பாலும் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் அசைவ உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அசைவ உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்தி விடும். மேலும் சைவ உணவுகளையே...

கண்குளிர ரசிகர்களுக்கு காட்சியளித்த மாளவிகா மோகனன் – வைரலாகும் புகைப்படம்!!

தமிழில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் லாக்டவுனில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது கேரளாவில் இயற்கையை ரசிக்கும்...

முதல் வெற்றி பெறப்போவது யார்?? இன்று ஹைதராபாத் vs கொல்கத்தா பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால் இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்ய...

More Articles Like This