பார்ரா..முதல் படமே இவர் கூடயா? – பாரதி கண்ணம்மா பிரபலத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!!

0

பாரதி கண்ணம்மா தொடரில் நடித்த பிரபலத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பாரதி கண்ணம்மா அகிலன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியின் தம்பி  கதாபாத்திரத்தில் நடித்தவர் அகிலன்.  இந்த தொடரின் வெற்றிக்கு பிறகு இவருக்கு பல ரசிகர்கள் உருவாகினர்.  இந்த பரபரப்பான சூழலில் தனக்கு வந்த பட வாய்ப்பு காரணமாக இந்த தொடரில் இருந்து விலகுவதாக இவர் அறிவித்தார்.

இந்த நிலையில், தற்போது நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  அண்மையில்,  இந்த படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்ட போது, விஷாலுடன் இவர் பைக்கில் செல்லும் வீடியோவை தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Akilan SPR (@akilan.spr)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here