ஓவியத்தை திரைமறைவில் ஒளித்து வைப்பதேனம்மா – கீர்த்தியை வச்ச கண் வாங்காமல் பார்க்கும் இன்ஸ்டா வாசிகள்!!

0
முதுகில் சக நடிகரை சாய்த்து கொண்டு.. அரைகுறை உடையில் ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்!!
முதுகில் சக நடிகரை சாய்த்து கொண்டு.. அரைகுறை உடையில் ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்!!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் அண்மையில் சிவப்பு நிற சேலையில் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சிவப்பு சேலையில் ஒரு வெள்ளை பூ:

தமிழ் திரை உலகத்தில் முன்னணி நடிகையாக  வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவான அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ள இவர், தற்போது பட  வாய்ப்புகளுக்காக காத்து கொண்டிருக்கிறார்.  சோசியல் மீடியா விரும்பியான கீர்த்தி வித வித போட்டோஷூட்களில் எடுத்த தன்னுடைய போட்டோக்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிரும் பழக்கம் உடையவர்.

அந்த வகையில் சிவப்பு நிற சேலை உடுத்தி கொள்ளை அழகில் உள்ள போட்டோவை ஷேர் செய்துள்ளார் . இந்த போட்டோவை பார்த்து இந்த சேலை உங்களுக்கு அழகா? இல்லை இந்த சேலைக்கு நீங்கள் அழகா? என்று இன்ஸ்டா வாசிகள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here