கலர் கலராக அதை காட்டிய அன்பே வா டெல்னா.. அய்யயோ.. கண்ணு கூசுதே!!

0

சன் டிவியில் ப்ரைம் டைம்மில் நல்ல TRP ரேட்டிங் உடன் ஒளிபரப்பாகும் தொடர் அன்பே வா. இதில் நாயகன் வருண் கதாபாத்திரத்தில் விராட் அவர்களும், நாயகி பூமிகா கதாபாத்திரத்தில் டெல்னா அவர்களும் நடித்து வருகின்றனர்.

இத்தொடரின் நாயகி டெல்னாவிற்கு இது சின்ன திரையில் முதல் சீரியல் என்றாலும் இவர் ஏற்கனவே வெள்ளித்திரையில் குரங்கு பொம்மை, விடியும் வரை பேசு ஆகிய தொடர்களில் நடித்து உள்ளார். அங்கு இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காததால் இவர் சீரியலில் குதித்தார்.

தற்போது தமிழ் மக்களின் நெஞ்சத்தில் பூமிகாவாக இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இன்ஸ்டா விரும்பியான இவர் சமீபத்தில் தனக்கு பரிசாக வந்த பல்வேறு நிறங்களில் ஆன வளையல்களை தன் ரசிகர்களுக்கு அணிந்து காண்பித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here