தமிழகத்தில் உள்ள, பொது மக்களுக்காக அரசு புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் தற்போது ஒரு புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்பு துறையால் “TNDIPR, Govt of Tamilnadu” என்ற பெயரில் புதிய வாட்ஸ் அப் சேனல் துவங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் WHATSAPP கணக்கு சேனல் பகுதியில் இதனை பின்தொடரலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
T20 WC 2024: முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா.. இந்தியாவின் நிலை என்ன??