T20 உலகக்கோப்பை தொடரின் 9 வது சீசன் கடந்த 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 21வது லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி, தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து விளையாடியது. இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த தென்னாப்பிரிக்கா முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இந்திய அணியை பொறுத்தவரை அமெரிக்கா அணிக்கு எதிராக வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (11.06.2024)., முழு விவரம் உள்ளே…