என்னடா இது… புன்னகை அரசி ஸ்னேகாவுக்கு வந்த சோதனை – நம்பி ஏமாந்து நிற்பதாக பகிரங்க புகார்!!

0

தனியார் நிதி நிறுவனத்தை நம்பி கட்டி வந்த 25 லட்சம் பணத்தை திருப்பி தராமல், அந்த நிறுவனம் தங்களை ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்னேகா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

நம்பி மோசம்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்னேகா. புன்னகை அரசி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த பல்லாங்குழியின் வட்டம் என்ற பாடல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் ஒலித்து வருகிறது. இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்த நிலையில், ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் மீது இவர் பகிரங்க குற்றச்சாட்டை இவர் முன்வைத்துள்ளார். அதாவது, தனியார் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனம் தாங்கள் முதலீடு செய்த 25 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த தொகையை முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.1.80 லட்சம் கிடைக்கும் என நம்பி முதலீடு செய்து வந்த நிலையில், தற்போது ஏமாந்து நிற்பதாக தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here