குலுக்கி தழுக்கி ஒர்கவுட் செய்யும் தமன்னா – இதுதான் அழகின் ரகசியமா?? கொஞ்சும் இளவட்டங்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா ஒர்கவுட் செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமன்னா

தமிழில் வெளியான கண்டேன் காதலை படத்தில் நடித்து பிரபலமானவர் தான் தமன்னா. அடுத்தடுத்த படங்களில் நடித்து அனைவர் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்து விட்டார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாகவே வலம் வருகிறார்.

இவருக்கு இந்த அளவுக்கு ரசிகர்கள் உருவானதற்கு காரணமே அவரது அந்த கலரும் Structure தான். எப்படி தான் இந்த அளவிற்கு மைண்டைன் செய்கிறாரோ என்று பலரும் இவரிடம் கேட்டுக்கொண்டு தான் உள்ளனர். இந்நிலையில் இவர் ஒர்கவுட் செய்யும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here