பளிங்கு மேனியை மண்ணால் மூடி கில்மா செய்யும் ராசி கன்னா.. வெறியேறிப்போன ரசிகர்கள்!!

0

மெட்ராஸ் கஃபே என்ற படத்தில் ரூபி என்ற கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராசி கன்னா. ஆனால் அப்படம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை. இதனால் தெலுங்கில் கவனம் செலுத்தினார்.

மேலும் தனக்கான நிரந்தர இடமாகவும் டோலிவுட்டை கருதினார். அவரின் ஆசை நிறைவேறும் வண்ணம் இவருக்கு படங்கள் அமைந்தது. தமிழிலும் தற்போது வரை 6 படங்களில் நடித்துள்ளார். மேலும் கைவசம் தமிழ், தெலுங்கு என பல படங்களை வைத்துள்ளார்.

இவரின் கவர்ச்சியான உடல்வாகும் ரசிகர்களுக்கு பிடித்துவிட்டதால் கூடுதல் கிளாமர் காட்டி வருகிறார். தற்போது மணலில் உருண்டு பிரண்டு தன் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here