Weight loss செய்து வேற லெவலாக மாறிய சிவகார்த்திகேயன் – அதுவும் இந்த விஷயத்துக்காகவா?

0

நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடித்து வரும் டான் படத்திற்காக தன்னுடைய உடல் எடையை பயங்கரமாக குறைத்து கொண்டதாக இணையத்தில் செய்திகள் வெளிவந்துள்ளது.

உடல் எடை குறைப்பில் பிரபலம்:

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் புகழின் உச்சத்திற்கு சென்ற நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த படம் இமாலய வெற்றி படைத்தது. இதனை அடுத்து இவர் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த படத்தில், இவர் போக பிரியங்கா அருள் மோகன்,குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில்,இந்த படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, பள்ளி மற்றும் கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன் நடித்து வருவதால், தனது உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாத தோற்றத்தில் உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here