பல வருடங்களுக்கு பிறகு மீட் செய்த விஜய் மற்றும் சூர்யா – அதுவும் எந்த இடத்துலன்னு நீங்களே பாருங்க!!

0
பல வருடங்களுக்கு பிறகு மீட் செய்த விஜய் மற்றும் சூர்யா - அதுவும் எந்த இடத்துலன்னு நீங்களே பாருங்க!!
பல வருடங்களுக்கு பிறகு மீட் செய்த விஜய் மற்றும் சூர்யா - அதுவும் எந்த இடத்துலன்னு நீங்களே பாருங்க!!

நடிகர் சூர்யா மற்றும் விஜய் ஆகிய இருவரும் வெகு நாட்கள் கழித்து ஒரு இடத்தில் சந்தித்ததாக வெளியான செய்தியை அடுத்து, இது குறித்த போட்டோக்கள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

கடலுக்கு நடுவே 2 பீஸ் உடையில் ஊஞ்சலாடிய ரகுல் பிரீத் சிங்.. அந்தலை சிந்தலையான இணையத்தளம்!!

சந்தித்த நட்சத்திரங்கள் :

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் சூர்யா மற்றும் விஜய். நடிகர் விஜய் தற்போது, நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய வெற்றியை சந்தித்ததை அடுத்து நடிகர் சூர்யா சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பல வருடங்களுக்கு பிறகு மீட் செய்த விஜய் மற்றும் சூர்யா - அதுவும் எந்த இடத்துலன்னு நீங்களே பாருங்க!!
பல வருடங்களுக்கு பிறகு மீட் செய்த விஜய் மற்றும் சூர்யா – அதுவும் எந்த இடத்துலன்னு நீங்களே பாருங்க!!

இந்த நிலையில், இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங் பெருங்குடியில் உள்ள சன் ஸ்டூடியோவில் நடந்துள்ளது. படப்பிடிப்புக்காக இங்கு வந்த இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர். இந்த நிலையில், இவர்கள் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஏதேனும் வெளியானால், சூப்பரா இருக்கும் என ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here