விஜயுடன் இணையும் தெலுங்கு பட ஹீரோயின் – செம அப்டேட்..!

0
vijay-rashmika
vijay-rashmika

தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தையே பிடித்தவர் இளைய தளபதி விஜய். மாஸ்டர் படத்திற்கு பிறகு அவரின் அடுத்த படத்தின் ஹீரோயின் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளைய தளபதி

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டவர் இளைய தளபதி விஜய். தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவர் கொரோனா பாதிப்புள்ள இந்த கால கட்டத்தில் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என தனது ரசிகர் மன்றத்திற்கு வலியுறுத்தி இருந்தார். இவரின் பிறந்த நாளை ஒட்டி இவரின் புகைப்படம் common dp என சமூக வலைத்தளத்தில் வைரலானது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இதனை அடுத்து இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்து இப்படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

reshmika
reshmika

இந்நிலையில் தளபதி விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இவருக்கு நடிகையான ராஷ்மிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொரொனா பிரச்சனைகள் முடிந்து வெளிவரும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here