இப்பொழுது ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்க்கு வந்துவிட்டது. தாலிபான்களுடன் நெருக்கமான அல்கொய்தா காஸ்மிரோட விடுதலைக்காக ஒரு பெரிய சந்திப்பை நடத்த போறாங்கன்னு ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் யாரு யாரு கலந்துக்க பெரிய பெரிய தீவிரவாத அமைப்புகள் அழைப்பு கொடுத்துருக்காங்கன்னு ஒரு செய்தி தான் இப்பொழுது ரொம்பவே வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
அல்கொய்தா பின்லேடன் கூட பாதுகாப்பு அதிகாரியாக இருந்த அமின் உல்ஹக் 20 வருடங்கள் கழிச்சு காபூல்க்கு வந்துருக்காங்க. மேலும் அல்கொய்தா ஒரு அறிக்கை வெளியிட்டுருக்காங்க. அதுல காஷ்மீர் விடுதலைக்காக அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுக்கணும்ன்னு தாலிபான்க்கு அல்கொய்தா அறிவுறுத்திருக்காங்க. இந்த சந்திப்பில் இதெல்லாம் பத்தி தான் பேச போறாங்களாம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்