Sunday, May 26, 2024

tn government latest news

மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி?? தமிழக அரசு பரிசீலனை!!

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்கடனை தமிழக அரசு ரத்து செய்ததை அடுத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கிய கடன்களையும் ரத்து செய்ய பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் தமிழகத்தில் மாநில கூட்டுறவு வங்கியின் கீழ் விவசாயிகளுக்கான பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன், நகைக்கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில்...

தமிழக அரசுடன் 14 நிறுவனங்கள் ரூ.10 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் – 7 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு!!

பிரிட்டானியா பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் உட்பட 14 நிறுவனங்கள் தமிழக அரசுடன் கைகோர்க்க முடிவு எடுத்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று அந்த 14 நிறுவனங்களுடன் புரிந்துணவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த மூலமாக தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த மார்ச் மாதம்...

தமிழகத்தில் தொடங்கிய அரசுப் பேருந்துகள் இயக்கம் – 68 நாட்களுக்குப் பிறகு..!

கொரோனாவால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜூன் 1 உடன் முடிவடைய இருந்த 4 ஆம் கட்ட ஊரடங்கு மேலும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. இதனை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அரசு பேருந்துகள் ஓடத் தொடங்கின. ஊரடங்கு கொரோனா பரவலை...
- Advertisement -spot_img

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 12

https://www.youtube.com/watch?v=_XaNH5zeJxM Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!
- Advertisement -spot_img