நடிகர் ஆர்யா அடுத்து பாக்ஸர் ஆக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை பா ரஞ்சித் இயக்கவுள்ளார், மேலும் இப்படத்திற்காக தன்னுடைய உடம்பை மெருகேற்றி உள்ள அவரின் ஒர்க் அவுட் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp...