தனது மருமகனுக்கு ரஜினி வழங்கிய அன்பு பரிசு – தனுஷ் டாப்புக்கு போகவே இதான் காரணமாம்!!

0
நீங்க எனக்கு மருமகனே இல்லை - நடிகர் தனுஷ் குறித்து ஓபன்டாக் கொடுத்த ரஜினி!!
நீங்க எனக்கு மருமகனே இல்லை - நடிகர் தனுஷ் குறித்து ஓபன்டாக் கொடுத்த ரஜினி!!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த நேரத்தில் ரஜினி தனுஷிற்கு முன்பு அளித்த விலைமதிப்பில்லா பரிசு பற்றிய சுவாரசிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தனுஷிற்கு அன்பு பரிசு:

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து இந்தியா முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல திரை பிரபங்களுமே இந்த முடிவை மாற்றிக்கொள்ளுமாறு அறிவுரை கூறினர். மேலும் நேற்று தனுஷின் தந்தையான இயக்குனர் கஸ்தூரி ராஜா இருவரும் விவகாரத்து செய்யவில்லை. கருத்து வேறுபாடு காரணமாகவே இத்தகைய முடிவை எடுத்துள்ளனர். மீண்டும் சில காலங்களில் கண்டிப்பாக இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என கூறினார்.

இந்த செய்தி ரசிகர்களுக்கு மிகுந்த மன நிம்மதியை கொடுத்தது. இந்நிலையில் ரஜினி, தனுஷிற்கு மிகவும் விருப்பமான ருத்ராக்ஷம் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இந்த பரிசை ரஜினியிடம் இருந்து பெற்றுக்கொண்டதில் இருந்து தான் பல நல்ல விஷயங்கள் தனுஷின் வாழ்க்கையில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் சமயத்தில் இந்த செய்தி வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here