போலீஸ் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் படம்.., என்னடா நடக்குது.., வெளியான தகவல்!!!

0

தமிழக மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலீஸ் தேர்வுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து இதற்கான ஹால் டிக்கெட் சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யும் போது அதில் நடிகை சன்னி லியோன் புகைப்படம் இருந்துள்ளது. இது தேர்வரிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டே உள்ளது சமீபத்தில் கூட பஞ்சாப் மாநிலத்தின் பல்கலைக்கழக தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் நடிகையின் புகைப்படம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here