சீரியலில தான் இவ்வளவு பாடுனா நிஜத்திலுமா??? ஒரு ரீல்ஸ் செய்ய விடுறீங்களா.. பாவிங்களா.. கதறும் சுந்தரி சீரியல் நடிகை!!!

0

சன் டிவியில் இல்லத்தரசிகளின் விருப்ப சீரியலாக இருப்பது சுந்தரி. இந்த சீரியலில் கதையின் நாயகி சுந்தரி கதாபாத்திரத்தில் கேப்ரியெல்லா நடித்து வருகிறார். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு ரீல்ஸ் வீடியோவை ஷேர் செய்து உள்ளார்.

சோசியல் மீடியா மூலம் பலர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலங்களாக கலக்கி வருகின்றனர். அந்த வகையை சேர்ந்தவர் தான் கேப்ரியெல்லா. இவரின் முதல் சின்னத்திரை அறிமுகம் விஜய் டிவியின் நகைச்சுவை ஷோ தான். அதில் ஒரு சில வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் தன்னுடைய திறமைகளை சமூக வலைத்தளங்கள் மூலம் காட்டி வந்தார்.

அதன் மூலம் இவருக்கு சன் டிவியின் சுந்தரி சீரியலில் கதாநாயகியாகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை திறமையாக பயன்படுத்தி பல இல்லத்தரசிகளின் வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணாக மாறி வருகிறார். மேலும் அவரின் இந்த சீரியல் ஒளிபரப்பட்ட சில நாட்களுக்குள்ளாகவே TRP ரேட்டிங்கில் முதல் 5 இடங்களை பிடித்து சாதனை படைத்த ஒரு சீரியலாகும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here