பிக் பாஸ் சீசன் 5இல் ஏற்பட்ட திடீர் மாற்றம்… சற்றுமுன் வந்த தகவல்!!!

0
பிக் பாஸ் சீசன் 5இல் ஏற்பட்ட திடீர் மாற்றம்... சற்றுமுன் வந்த தகவல்!!!
பிக் பாஸ் சீசன் 5இல் ஏற்பட்ட திடீர் மாற்றம்... சற்றுமுன் வந்த தகவல்!!!

விஜய் டிவியின் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசன் ஒளிபரபரப்பாக உள்ளது. இந்நிலையில் இது பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளது. அதே போல் தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 5இல் ஏற்பட்ட திடீர் மாற்றம்... சற்றுமுன் வந்த தகவல்!!!
பிக் பாஸ் சீசன் 5இல் ஏற்பட்ட திடீர் மாற்றம்… சற்றுமுன் வந்த தகவல்!!!

உலக நாயகன் கமல் அவர்கள் தொகுத்து வழங்கும் விஜய் டிவியின் பிரமாண்ட ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் நான்கு சீசன்கள் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது அதன் ஐந்தாவது சீசன் உருவாகி வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அது எந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் என்ற தகவல் வந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 5இல் ஏற்பட்ட திடீர் மாற்றம்... சற்றுமுன் வந்த தகவல்!!!
பிக் பாஸ் சீசன் 5இல் ஏற்பட்ட திடீர் மாற்றம்… சற்றுமுன் வந்த தகவல்!!!

அதாவது வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணி முதல் இரவு 11 மணி வரையும், கமல் வரும் வார இறுதி நாட்களில் 9.30 மணி முதல் 10.30 மணி வரையும் ஒளிபரப்பாகும் என செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கடந்த சீசன் வாரந்தோறும் இரவு 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here