நீங்க பண்றதெல்லாம் படமா? நீங்கலாம் பேசவே கூடாது! இளம் இயக்குனரை வெளுத்து வாங்கிய சுந்தர் சி!!

0
நீங்க பண்றதெல்லாம் படமா? நீங்கலாம் பேசவே கூடாது! இளம் இயக்குனரை வெளுத்து வாங்கிய சுந்தர் சி!!

பிரபல இயக்குனர் சுந்தர் சி, நீங்க பண்றது எல்லாம் படமே கிடையாது, என இளம் இயக்குனர்களை ஒரு பேட்டியில் ஒருமையில் பேசியது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் பேட்டி:

கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக திகழ்பவர் சுந்தர்சி. இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான அரண்மனை 3 திரைப்படம், ஓரளவு வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தற்போது காபி வித் காதல் என்ற நகைச்சுவைப் படத்தை இயக்கி வருகிறார். இதுபோக தலைநகரம் 2, பட்டாம்பூச்சி, வல்லான் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அண்மையில் பேட்டியளித்த இவர், இளம் இயக்குனர்கள் குறித்து முக்கிய கருத்து ஒன்றைத் தெரிவித்தார்.

அதாவது, ஒரு சிலர் சினிமா என்றால் என்னவென்றே தெரியாமல் பேசுகிறார் என்றும், அவர்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது என்றும் தெரிவித்தார். மேலும், கே.பாலச்சந்தர், பாரதிராஜா போன்ற பெரிய இயக்குனர்கள் ஹிட் படங்களை கொடுத்து அமைதியாக இருந்தனர். ஆனால் ஒரு படம், வெற்றி அடைந்து விட்டால் தலைகால் புரியாமல் ஆடும் இயக்குனர்களையெல்லாம் பார்த்தால் கேவலமாக பேசத் தோன்றுகிறது என குறிப்பிட்டார். இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here