திருமணம் முடிந்தும் கவர்ச்சி உடையில் வலம் வரும் நயன்தாரா – புகைப்படத்தை பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்!

0
திருமணத்திற்கு பிறகு கேரியரில் மரண அடி வாங்கிய நயன்தாரா - முன்னணி நடிகையால் நேர்ந்த விபரீதம்!
திருமணத்திற்கு பிறகு கேரியரில் மரண அடி வாங்கிய நயன்தாரா - முன்னணி நடிகையால் நேர்ந்த விபரீதம்!

நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் முடிந்த நிலையில் தற்போது இவர்கள் தாய்லாந்தில் தங்கள் ஹனிமுனை கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த இன்ப சுற்றுலாவிற்கு பின்பு முழு மூச்சாக தங்கள் சினிமா வேலையில் கவனம் செலுத்த வருகின்றனர்.

மேலும் நயன்தாரா பாலிவுட்டிலும் ஷாருக் கான் உடன் ஒரு ஜவான் என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதில் கேமியோ ரோலில் தளபதி விஜய், தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவியுள்ளது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். படு மாடர்ன் உடையில் நயன்தாரா உள்ள அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here