புருஷன் பொண்டாட்டி சேர்ந்து போடும் ஆட்டத்தை பாருங்க – கண்ணான கண்ணே சீரியல் குழுவினரின் வீடியோ அட்டகாசங்கள்!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே தொடரில் நடித்து வரும் யுவா-மீரா ஜோடிகளின் ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அட்டகாசமான ரீல்ஸ்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று கண்ணான கண்ணே. இந்த தொடர் தொடங்கப்பட்ட குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் அடைந்து விட்டது. இந்த தொடரில் உள்ள யுவா-மீரா ஜோடி ரசிகர்களின் ஃபேவரைட் ஆன ஒன்று. தந்தையின் பாசத்திற்காக ஏங்கி தவிக்கும் ஒரு மகளின் கதையை இந்த தொடர் பேசுகிறது.

இந்த தொடரில் கதாநாயகனாக நடித்து வரும் வருண் ஏற்கனவே நந்தினி என்ற தொடரில் நாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்த தொடரில் கணவன் மனைவியாக நடித்து வரும் யுவா-மீரா ஜோடிகள் இருவரும் சேர்ந்து RRR படத்தின் பாடல் ஒன்றுக்கு ரீல்ஸ் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamil_tellywood)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here