டபுள் ஹீரோ பார்முலாவை மீண்டும் துவக்கும் சிவகார்த்திகேயன் – வசூலுக்காக என்னலாம் பண்றாரு பாருங்க!!

0

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சிங்கப்பாதை படத்தில் நடிக்க உள்ள வில்லன் நடிகரை தேர்வு செய்யும் மும்மரமான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சிவகார்த்திகேயன்:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் உருவாகி ரிலீசான படம் டாக்டர். வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் லிஸ்டில் இணைந்தது. இந்த படத்தில் வில்லனாக நடிகர் வினய் நடித்ததற்கு காரணம் நடிகர் சிவகார்த்திகேயன் தான் என்று அவரே ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

இதனை அடுத்து,டான் படத்திற்கு அடுத்தபடியாக தான் நடிக்கவுள்ள சிங்கப்பாதை படத்திற்காக வில்லனை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்கு ஆதி,பிரித்விராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் மறுத்ததால்,தற்போது புகழ்பெற்ற இந்தி நடிகரை இந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here