சன் டிவியில் எண்டு கார்டுக்கு தயாரான பிரபல சீரியல்.. விறுவிறுப்பாக தயாராகும் கிளைமாக்ஸ் காட்சிகள்!

0
ஆடி ஓடி ஒருவழியாக முடிவுக்கு வந்த எட்டு வருட சன் டிவி சீரியல் - வருத்தத்தில் இல்லத்தரசிகள்!!
திருமணமாகி பல வருடங்கள் கழித்து தாயான சன் டிவி பிரபலம் - அழகான பெண் குழந்தையை பெற்றார்!

எப்பொழுதும் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு முக்கிய இடம் உண்டு. காலையில் தொடங்கி நள்ளிரவு வரை பல சீரியல்கள் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றன.

பொண்ணு இல்ல டா.. பால் கொழகட்டை – Side view தெரிய திளைக்க காட்டிய பாக்கியலட்சுமி ரேஷ்மா!

என்னதான் சன் டிவிக்கு போட்டி சேனல் ஆன விஜய் டிவி பல தொடர்களை களம் இறக்கினாலும் ஏனோ விஜய் டிவியால் TRP ரேட்டிங்கில் ஈடுகொடுக்க முடியவில்லை. இந்நிலையில் சன் டிவியில் முக்கிய சீரியல் முடிவுக்கு வர உள்ளது. அதாவது சித்தி 2 சீரியல் முடிவுக்கு வரவுள்ளதாம்.

இந்த தொடரை ராதிகா தயாரித்து அவரே நடித்தார். தற்போது ராதிகா கலைஞர் தொலைக்காட்சியில் மற்றொரு தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் சித்தி 2 கிளைமாக்ஸ் காட்சிகள் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறதாம். பிரபல தொடர் முடிக்கப்பட உள்ளதால் இந்த தொடரின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here